மக்கள் பணத்தை திருடியது யார் ? ராகுல் காந்தி தாக்கு!

பிரதமர் மோடி தமிழ்நாட்டில் முகாம் போட்டு நான்தான்  ஹீரோ என்று காட்டுகிறார் ! வெளியே போ என வைகோ மற்றும் பெரியாரிய இயக்க தொண்டர்கள் கருப்பு கோடி காட்டினார்கள் !
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ  ''மக்கள் பணத்தை திருடி அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு வாரி வழங்கிவிட்டார்! " என்று சாடி இருக்கிறார்.

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா