கமலஹாசன் பேச்சுக்கு திமுக கண்டனம் !

கமலஹாசன் கோவையில் பேட்டி அளித்த போது , திமுகவுடன் கூட்டணி இல்லை என்றும் கை குலுக்கலில் கை அழுக்காகி விட வேண்டாம் என குறிப்பிட்டதற்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். இது புதிய தீண்டாமையா என்றும் கேட்டு உள்ளனர் !
கூட்டணி வேண்டாம் என்பவரிடம் பேச்சு வார்த்தைக்கு புதிய காங்கிரஸ் தலைவர் அழகிரி அழைப்பு விடுத்தது ஏன் என தெரியவில்லை என்று கம்யூனிச தலைவர் முத்தரசன் கூறியுள்ளார் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா