காங்கிரசுக்கு 10 தொகுதிகள் - திமுக ஒதுக்கியது !

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கி திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்தார் !
தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, மேலிட பொறுப்பாளர் கள் முகுல் வாஸ்ணிக், சஞ்சய் தத், வேணுகோபால், திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன் , டி ஆர் பாலு, பொன் முடி ஆகியோர் உடன் இருந்தனர் !

Comments

Popular posts from this blog

அமெரிக்காவின் விமானம் தாங்கி போர்க்கப்பலை ஒரே அடியில் வீழ்த்தி மூழ்கடிக்க தயார்!- வடகொரியா