Posts

இந்தியாவில் முதல் மின்சார கார் !

இந்தியாவில் முதல் மின்சார கார் ! முதல்வர் பழனிசாமி , துணை முதல்வர் ஓபிஎஸ் வெள்ளோட்டத்தில் பங்கேற்று தொடங்கி வைத்தனர் !

இந்தி திணிப்புக்கு ப.சிதம்பரம் கண்டனம் !

மத்திய பிஜேபி அரசின் இந்தி திணிப்பு போக்கு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கடும் கண்டனம் ! தனியார் தொலைக்காட்சியில் பேட்டி .

கிராமங்களில் அவல நிலை !- திருமாவளவன்

இந்திய கிராமங்களில் ஊருக்கு உள்ளே ஒரு சுடுகாடு, வெளியே தலித்களுக்கு ஒரு சுடுகாடு !இந்த நிலை மாறி கிராமங்களில் ஒரே சுடுகாடு என்ற நிலை வர வேண்டும் ! -நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி !

லீட்ஸ்; இலங்கை அணியுடன் நடந்த உலக கோப்பை அரையிறுதி கிரிக்கெட் போட்டியில் இந்தியா 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் -முதல்வர்

69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும். பொருளாதார ரீதியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு !

11 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி !

உலக கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை அசைத்துப் பார்த்தது கத்துக்குட்டி ஆப்கனி ஸ்தான். இதனால் கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பு எகிறியது. இறுதியில் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் ஆப்கனை வென்றது ! இந்திய வீரர் முஹம்மது சமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை !

தண்ணீர் பஞ்சம் -மின்வெட்டு !

சென்னையில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் - பல உணவகங்கள் மூடப்படுகிறது ! காரைக்குடி யில் அடிக்கடி மின்வெட்டு ! பொதுமக்கள் அவதி !