Posts

Showing posts from July, 2021
முதலீட்டாளர்களுக்கு 2.0 திட்டம் ! சென்னை கிண்டியில் முதலீட்டாளர் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.
ஊடகப் பார்வை ! ****** ஜீ தமிழ் டிவியில் சத்யா தொடரில் சாத்தான்குளத்தில் போலீஸ் நிலையத்தில் தந்தை - மகன் சித்திரவதை செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை வைத்து காட்சி ஒளிபரப்பானது ! சித்திரவதை செய்வதை கதாநாயகி சத்யா தடுத்து சண்டை இடுகிறாள்... அதில் காவல் நிலையத்தில் கைதி சித்திரவதையை தடுக்கும் ஏ.சி.- காவல் இணை ஆணையராக நடித்த ஆகாஷ் ( நீதானே என் பொன் வசந்தம் தொடர் கதாநாயகன் ) சிறப்பு தோற்றத்தில் வருகிறார் ! அவர் பேசும் '' போலீசைப் பார்த்து பொதுமக்கள் ஏன் பயப்பட வேண்டும் ? கிரிமினல் ( குற்றவாளிகள் ) தான் பயப்பட வேண்டும் ! " என்ற வசனம் அருமை ! சமூக அக்கறையுடன் துணிச்சலான காட்சி எடுத்த இயக்குனர் பாராட்டுக்குரியவர் ! - மீராப்பிரியன்