இந்திய கிராமங்களில் ஊருக்கு உள்ளே ஒரு சுடுகாடு, வெளியே தலித்களுக்கு ஒரு சுடுகாடு !இந்த நிலை மாறி கிராமங்களில் ஒரே சுடுகாடு என்ற நிலை வர வேண்டும் ! -நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேச்சு
69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும். பொருளாதார ரீதியில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். சட்டமன்றத்தில் முதல்வர் பழனிசாமி பேச்சு !