மாமல்லபுரம் ; பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு வீண் ஆடம்பரம் என சமூக ஆர்வலர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் கண்டனம் ! வரலாற்று நிகழ்வு என பிஜேபியினர், சில ஊடகங்கள் புகழ்ச்சி !
சிறுபான்மையினர் நலம் குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய நடிகை ரேவதி, இயக்குநர் மணிரத்னம் முதலான 49 படைப்பாளிகள் மீது தேசதுரோக வழக்கு ! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொது செயலாளர் வைகோ கடும் கண்டனம் !
காஷ்மீரில் மத்திய பிஜேபி அரசின் நடவடிக்கையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது பள்ளிக்குழந்தைகளே ! இதுதான் நாட்டு வளர்ச்சியில் காட்டும் அக்கறையா ? - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு