Posts

Showing posts from June, 2019

11 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி !

உலக கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை அசைத்துப் பார்த்தது கத்துக்குட்டி ஆப்கனி ஸ்தான். இதனால் கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பு எகிறியது. இறுதியில் இந்தியா 11 ரன் வித்தியாசத்தில் ஆப்கனை வென்றது ! இந்திய வீரர் முஹம்மது சமி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை !

தண்ணீர் பஞ்சம் -மின்வெட்டு !

சென்னையில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம் - பல உணவகங்கள் மூடப்படுகிறது ! காரைக்குடி யில் அடிக்கடி மின்வெட்டு ! பொதுமக்கள் அவதி !

அது ஒரு பொருட்டே அல்ல !-ஜெயக்குமார்

அதிமுகவுக்கு ஒற்றை தலைமையா ? அது ஒரு மேட்டரே இல்லை ! அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி