Posts

Showing posts from May, 2019

பிரதமர் மோடிக்கு சீனா - பாகிஸ்தான் வாழ்த்து!

பிஜேபி 302 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக மோடி தலைமையில் ஆட்சி அமைகிறது ! இதற்கு சீனா, பாகிஸ்தான் முதலான நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் !

மக்களவை தேர்தல் -திமுக கூட்டணி அமோக வெற்றி !

மக்களவை தேர்தல்- தமிழகத்தில் திமுக -காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி ! 28 இடங்களைக் கைப்பற்றியது !

தேர்தல் கருத்துக்கணிப்பு நம்பகத் தன்மையற்றது !- காங்கிரஸ்

பிஜேபிக்கு ஆதரவான கருத்து கணிப்பு நம்பகத்தன்மையற்றது ! தொகுதிக்கு 30 பேரை மட்டும் சந்தித்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. இது எப்படி சரியான கணிப்பாகும் ? - தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பேட்டி !

கமல்ஹாசன் மீது செருப்புவீச்சு !

நடிகர் -மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தொகுதியில் பிரசாரம் செய்த போது அவர் மீது செருப்பு வீசப்பட்டதால் பரபரப்பு ! தொண்டர்கள் சாலை மறியல் !

மு.க.ஸ்டாலின் சவால் !

பிேஜபியுடன் ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்துவதாக தமிழிசை கூறியதை திமுக தலைவர் மறுத்துள்ளார்! அதனை நிரூபித்தால் தான் பதவி விலக தயார் என சவால் விடுத்துள்ளார் மு.க.ஸ்டாலின் !

ராஜேந்திரபாலாஜிக்கு கண்டனம் !

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, மக்கள் நீதி மைய தலைவர் நடிகர் கமல்ஹாசன் நாக்கை அறுக்க வேண்டும் என கூறியதற்கு தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் ! மதவாத தலைவர் போல அவரது பேச்சு உள்ளதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர் !

பிரதமர் மோடி மீது ப.சிதம்பரம் தாக்கு!

விவசாயிகள் தற்கொலைகள் இரண்டு மடங்காக அதிகரித்தது தான் மோடியின் சாதனை! -ப.சிதம்பரம் தாக்கு! ----- காங்கிரஸ் கொள்கைகள் காங்கிரசாருக்கே தெரியாது ! -பிரதமர் மோடி பேச்சு

கேஜ்ரிவால் மீது தாக்குதல் !

டெல்லி பிரசாரத்தில் ஆம் ஆத்மி தலைவர் கேஜ்ரிவாலை ஒருவர் தாக்கியதால் பரபரப்பு !

வருமான வரித் துறையினர் மீது வழக்குப் பதிவு !

வருமான வரித்துறையினர் சோதனை என்ற பெயரில் துன்புறுத்தியதால், மார்ட்டின் நிறுவன ஊழியர் மரணமடைந்தாக புகார்! காரமடை போலீசார் வழக்கு பதிவு!